சிறிலங்காவுக்கு ஐ.நா வைக்கும் செக்மேற்!U.K இல் இருந்து அனுப்பப்படவுள்ள குடியேறிகள்
srilanka
u.n
checkmate
By Sumithiran
பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது வத்திக்கான் பயணத்தின் போது பாப்பரசரை சந்திப்பார் என முன்னர் அரச தரப்பே தெரிவித்த நிலையில் தற்போது திடீரென அப்படி சந்திப்பு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திடீரென மறுப்பு அறிக்கை வருவதற்கு காரணம் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கடுமையான எதிர்ப்பே ஆகும்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்றைய செய்தி வீச்சு