இலங்கையில் மட்டும் இவ்வளவா? நீரிழ் மூழ்கி மரணிப்போர் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை
Death
UN
SriLanka
By Chanakyan
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 75 ஆவது கூட்டத் தொடரில் உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தொடர்பான முதலவாது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஜூலை 25 உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
உலகில் நீரில் மூழ்குவதால் வருடமொன்றுக்கு 220,000 இற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.
அதில் குறிப்பாக 1/3 மரணங்கள் தென்னாசியாவிலேயே பதிவாவதாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்