சூடுபிடித்த வாக்குவாதம் - கட்டுப்படுத்த முடியாமல் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்
parliament
debate
adjourned
By Kanna
நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன அறிவித்துவிட்டு வெளியேறியுள்ளார்.
நாட்டின் சமகால நிலைமை குறித்த விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கொண்டது.
இதனை அடுத்து நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்