மன்னாரில் முன்னறிவித்தலின்றி நீர் விநியோக தடை : அசௌகரியத்தில் மக்கள்

Mannar Sri Lanka Water
By Shalini Balachandran May 26, 2024 10:04 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மன்னார் (Mannar) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக விநியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி தடைப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் நேற்று (26) மாலை முதல் குழாய் நீர் விநியோகமானது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர பகுதியில் உள்ள அதிகமான மக்கள் தமது வீடுகளுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் நீர் இணைப்பை பெற்று தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.  

அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்

அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்

அதிகமான மக்கள்

அண்மைக்காலமாக குழாய் நீர் விநியோகம் தடை ஏற்படும் பட்சத்தில் முன் அறிவித்தல் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் (26) எவ்வித அறிவித்தலும் இன்றி நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

மன்னாரில் முன்னறிவித்தலின்றி நீர் விநியோக தடை : அசௌகரியத்தில் மக்கள் | Unannounced Water Supply Cut In Mannar

அத்துடன், மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கான பொறியியலாளர் ஒருவர் நிரந்தரமாக இல்லாத நிலையில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் சின்னக்கடை பிரதான வீதியில் நீர் குழாயில் ஏற்பட்டுள்ள பாரிய நீர் கசிவை சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.  

பாகிஸ்தானில் பேருந்துக்கு தீ வைத்த பயங்கரவாதிகள் : அச்சுறுத்தப்பட்ட பயணிகள்

பாகிஸ்தானில் பேருந்துக்கு தீ வைத்த பயங்கரவாதிகள் : அச்சுறுத்தப்பட்ட பயணிகள்

கனடாவில் யூத பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு!

கனடாவில் யூத பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025