இங்கிலாந்து அபார வெற்றி: சமப்படுத்தப்பட்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடர்

Cricket Sri Lanka England Cricket Team
By Aadhithya Jul 02, 2024 03:01 PM GMT
Report

19 வயதுக்குட்பட்ட இலங்கை (Sri Lanka) - இங்கிலாந்து (England) அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமப்படுத்தப்பட்டுள்ளது.

செல்ஸ்போர்டில் (Selsport) நடைபெற்ற முதலாவது இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 65 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை, தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றிருந்தது.

ஆனால், ஹோவ், கவுன்டி (County) மைதானத்தில் நேற்று (01) நடைபெற்ற 2 ஆவது பகலிரவு போட்டியில் 30 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து தொடரை 1 - 1 என சம்படுத்தியுள்ளது.

சிம்பாப்வேக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்

சிம்பாப்வேக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட மூன்று முக்கிய வீரர்கள்

இலங்கை வம்சாவளி

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 360 ஓட்டங்களைக் குவித்தது.

இங்கிலாந்து அபார வெற்றி: சமப்படுத்தப்பட்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் | Under 19 Sri Lanka Cricket Tour Of England

இங்கிலாந்து இளையோர் அணியில் இடம்பெறும் இலங்கை வம்சாவளி கேஷன பொன்சேகா 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த நிலையில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ப்ரெடி மெக்கான் (Freddie McCann) 139 பந்துகளில் 22 பவுண்டறிகள், 3 சிக்ஸர்களுடன் 174 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.

அத்துடன் இரண்டு சிறந்த இணைப்பாட்டங்களிலும் அவர் பங்காற்றியிருந்தார்.

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

தீர்மானமிக்க மூன்றாவது போட்டி

பந்துவீச்சில் இலங்கை அணித் தலைவர் டினுர களுபஹன 81 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் துமிந்து செவ்மின 91 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்து அபார வெற்றி: சமப்படுத்தப்பட்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் | Under 19 Sri Lanka Cricket Tour Of England

361 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இலங்கை  அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான தீர்மானம் மிக்க கடைசி இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் நாளை(03) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோலி,ரோகித்தை தொடர்ந்து மற்றுமொரு இந்திய வீரரும் ஓய்வு

கோலி,ரோகித்தை தொடர்ந்து மற்றுமொரு இந்திய வீரரும் ஓய்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011