களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Thulsi
களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நேற்று (11) மாலை ஹங்வெல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஜல்தர பகுதியில் மீட்கபட்டுள்ளது
ஹங்வெல்ல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடாத்தப்படவுள்ளது
ஹங்வெல்ல காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்