ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேறிய தீர்மானம் - சிறப்பு நேரலை
geneva
united
humanrights
By Vasanth
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் வெற்றிபெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் 22 நாடுகள் ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன.
மேலும் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் நடுநிலைமை வகித்தன. இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.