இங்கிலாந்து பிராந்தியத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா
corona
united kingdom
worred
By Jaso
பிரித்தானியாவில் கொரோனா தொற்று கடுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் இங்கிலாந்து பிராந்தியத்தில் மீண்டும் தொற்றுகள் அதிகரிக்கத் தலைப்பட்டுள்ளமை புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 26 ஆம் திகதிக்குப் பின்னர் நேற்று அதிக தொகையாக 5,274 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் பிரித்தானியாவில் 12 முதல் 15 வயதுடைய சிறார்களுக்கு பைசர்-பயோஎன்ரெக் தடுப்பூசி மருந்தை ஏற்ற பிரித்தானியாவின் மருந்து கட்டுப்பாட்டு முகமை அமைப்பு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனினும் சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை பிரித்தானியாவின் தடுப்பூசி குழுவே முடிவு செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்