U.K அரண்மனை மரணம்! ஆரம்பித்தது நான்காம் பால நடவடிக்கை
people
covid 19
united kingdom
By Vasanth
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் தனது 99 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் நேற்று (09) காலமானார்.
பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் மறைவையொட்டி உலகத் தலைவர்கள் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அத்தோடு 8 நாட்கள் தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமை வின்சர் கோட்டையிலுள்ள பெர்க்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இதன் விரிவான பார்வையோடு வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்