பிரித்தானியாவின் குடிசன மதிப்பீடு! அரசியல் ரீதியில் தமிழர்களுக்கு முக்கியமானதா?
people
unitedkingdom
citizens
By Vasanth
பிரித்தானியாவில் முன்னெடுக்கப்படும் சனத்தொகை கணக்கெடுப்பில் ஈழத் தமிழர்கள் தமது இன அடையாளத்தை பிரத்தியேகமாக குறிப்பிட வேண்டும் என்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது, தமிழ் மக்களின் எதிர்கால மற்றும் நிகழ்கால அரசியல் ரீதியான கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் விரிவான பார்வையோடு வருகிறது இன்றைய பார்வை,