மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தடை! தீவிரமாக ஆராய்ந்துவரும் பிரித்தானியா
srilanka
human rights
united-kingdom
By Vasanth
உலக நாடுகளில் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சில தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரித்தானிய அமைச்சர் நைஜல் அடம்ஸ் என கூறியுள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 13 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்