ஐ.நா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் உருவச்சிலை..
United Nations
Mahatma Gandhi
India
By Kalaimathy
ஐக்கிய நாடுகள் (ஐ.நா) தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் உருவச்சிலை திறக்கப்படவுள்ளது.
அடுத்த மாதம் 14 ஆம் திகதி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் (டிசம்பர்) பொறுப்பேற்கின்ற நிலையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை ஒன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது.
திறப்பு விழா
இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில் நிறுவப்படுகிறது.
இந்த சிலை திறப்பு விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் António Guterres மற்றும் பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்

11 மாதங்கள்:அநுர அராங்கம் சொன்னபடிநடந்து கொண்டதா?
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்