இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் வென்றது ஐ.நா தீர்மானம்!
srilanka
united
By Vasanth
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஐ.நாவில் வெற்றிபெற்றுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும்,இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.