அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

Ranil Wickremesinghe Sri Lanka Supreme Court of Sri Lanka Samagi Jana Balawegaya
By Shadhu Shanker Oct 10, 2023 04:13 PM GMT
Report

சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று(10) உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அண்மையில் குறித்த சட்டமூலத்தை எதிர்த்து மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சக்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல முக்கிய அமைப்புக்களும், குடிசார் சமூகத்தினர் மற்றும் சில அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் கரிசனைகளை வெளியிட்டு வருகின்றனர்.

அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் | United People S Power Petition In Supreme Court

விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியிருக்கா விட்டால்... இலங்கையில் தமிழினம் இல்லாமல் போயிருக்கும்

விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தியிருக்கா விட்டால்... இலங்கையில் தமிழினம் இல்லாமல் போயிருக்கும்

சட்டமூலத்தை எதிர்த்து

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் பிரிவின் துணை தலைவர் ரெஹான் ஜயவிக்ரம குறித்த சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த சட்டமூலத்தின் வரைவை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இரண்டில் மூன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவது மாத்திரமின்றி இது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமென மனுதாரர் கோரியுள்ளார்.

அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் | United People S Power Petition In Supreme Court

இந்த சட்டமூலம் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையிலும் அரசியலமைப்பின் உறுப்புரைகளை மீறும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரெஹான் ஜயவிக்ரம தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம்

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம்

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024