மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம்

Batticaloa Ranil Wickremesinghe SL Protest
By Shadhu Shanker Oct 10, 2023 03:28 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் கால்நடைகள் உயிரிழந்த பின்னரா மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்வு வழங்கப் போகின்றது என பண்ணையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பயணம் செய்த சிறிலங்கா அதிபர் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்காது ஏமாற்றிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சிறிலங்கா அரசின் பேரினவாத சக்திகளினால் தமிழர் தாயகப் பகுதியில், திட்டமிட்டு அரங்கேறி வரும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக , மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கை காணப்படுகின்றது.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம் | Batticalo Farmers Protest

பதவி ஆசையில் விக்னேஸ்வரன்..! வெளிப்பட்ட சுயரூபம்

பதவி ஆசையில் விக்னேஸ்வரன்..! வெளிப்பட்ட சுயரூபம்

மரணிக்கும் நிலை 

இவ்வாறான சிங்கள மக்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேச்சல் தரையை மீட்டுத் தருமாறு கோரி பண்ணையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் 26 நாட்களாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் மேச்சல் தரை இன்றி தமது கால்நடைகள் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம் | Batticalo Farmers Protest

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம்: தீர்வு வழங்க மறுக்கும் அரசாங்கம் | Batticalo Farmers Protest

யார் இந்த ஹமாஸ் குழுவினர் : ஓர் பின்னணி

யார் இந்த ஹமாஸ் குழுவினர் : ஓர் பின்னணி

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026