வரலாற்றுச் சாதனை படைத்தது அமெரிக்க இராணுவம்
#United States of America #Army
By Vasanth
அமெரிக்க இராணுவத்தின் சூப்பர் கன் எனப்படும் மேம்படுத்தப்பட்ட பீரங்கி சுமார் 70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி சாதனை படைத்துள்ளது.
இது வரலாற்றில் மிக தூரமான, துல்லியமாக வழிநடத்தப்பட்ட பீரங்கிக்கான சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஆயுதம் 2023ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இராணுவத்தால் அரிசோனா பாலைவனத்தில் சோதனை செய்யப்பட்ட இந்த சூப்பர் கன் - ஜிபிஎஸ் மற்றும் லேசர் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 70 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இராணுவ கவச வாகனத்தை துல்லியமாக தாக்கியது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி