அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவருக்கு கொரோனா
covid-19
sri-lanka
united
statesofamerica
By Vasanth
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக வோஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மையில் அமெரிக்காவில் நடந்த கலவரத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட இலங்கை தூதரகம் மீண்டும் நாளை திங்கட்கிழமை திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி