தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழி இதுதான்! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம்

Sri Lankan Tamils Tamils Douglas Devananda Ranil Wickremesinghe
By Shadhu Shanker Aug 23, 2024 01:32 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

எதிர்வரும் நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சிமன்ற தேர்தல்களிலே மக்கள் என்னோடு அணிதிரண்டு பயணிப்பார்களேயானால் குறுகிய காலத்திற்குள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்கலாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) இன்றையதினம்(23) ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், ''இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு இருளில் இருந்தது.

பிரித்தானியாவில் இருந்து பறந்து வந்த ஆலோசனை...! முடிவை மாற்றிய ரணில் - வெளியான பின்னணி

பிரித்தானியாவில் இருந்து பறந்து வந்த ஆலோசனை...! முடிவை மாற்றிய ரணில் - வெளியான பின்னணி

ரணில் விக்ரமசிங்க

அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமலும், பற்றாக்குறையாகவும், அனைத்திற்கும் வரிசை, பொருட்களுக்கு விலை அதிகமாக இருந்தன. இதனை இரண்டு வருடத்திற்குள் ஜனாதிபதி மாற்றியிருக்கின்றார்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழி இதுதான்! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம் | Unity Needed To Solve Tamil Problems Douglas

இன்னும் அது மாற்றம் பெறவேண்டும் பொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப்பட வேண்டும்.அந்த வகையில் ஜனாதிபதி நாட்டின் நலன்கருதியே முடிவுகளை எடுத்திருக்கின்றார்.

நாடு இருளில் மூழ்கடிக்கும்போது நாட்டை மீட்கக்கூடியவர் யார் என்பதை அறிந்து அப்போதே நான் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பெயரை சிபாரிசு செய்திருந்தேன்.

இதனால் தான் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தேன்! காரணத்தை வெளியிட்ட அங்கஜன்

இதனால் தான் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தேன்! காரணத்தை வெளியிட்ட அங்கஜன்

ஜனாதிபதி வேட்பாளர்கள்

என்னுடைய எதிர்பார்ப்பும் இவரால்தான் இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என நான் நம்புகின்றேன்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழி இதுதான்! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம் | Unity Needed To Solve Tamil Problems Douglas

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ் பிரதிநிதிகள் சந்திக்கும்போது 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவீர்களா என கேட்கின்றார்கள் அதனை அவர்களிடம் கேட்க வேண்டியதில்லை.

அனைத்தும் அரசியலமைப்பிலே உள்ளது. அதனைப் பெறுவதற்கு நாங்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்...! புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு

சூடுபிடிக்கும் தேர்தல் களம்...! புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ரணிலுக்கு ஆதரவு

தமிழ் பேசும் மக்கள்

ஆனால் தமிழ் பேசும் மக்கள் அதனை என்னால் செய்ய முடியும் வருகின்ற நாடாளுமன்றம், மகாணசபை, உள்ளூராட்சிமன்ற தேர்தல்களிலே மக்கள் என்னோடு அணிதிரண்டு பணிப்பார்களேயானால் குறுகிய காலத்திற்குள் தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்கின்ற எதிர்கொள்கின்ற சகல விதமான பிரச்சினைகளையும் தீர்க்கலாம்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழி இதுதான்! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம் | Unity Needed To Solve Tamil Problems Douglas

நாங்கள் சொல்வதைச் செய்பவர்கள், செய்வதைச் சொல்பவர்கள்.

எனவே எமக்கும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே 4, 5 ஆசனங்கள் இருந்தாலே என்னால் விரைவில் இலகுவாக வேகமாக பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும்'' என அவர் இதன்போது தெரிவித்தார்.

உச்சக்கட்ட பதற்றம்...பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா

உச்சக்கட்ட பதற்றம்...பிரித்தானியா மீதும் தாக்குதல் நடத்துவோம் : கடும் தொனியில் எச்சரிக்கும் ரஷ்யா

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025