உலக தரவரிசை பட்டியலில் கொழும்பு பல்கலைக்கழகம் சாதனை

Colombo University of Colombo World University Grants Commission
By Thulsi Jun 06, 2024 05:01 AM GMT
Report

முதல்முறையாக கொழும்புப் பல்கலைக்கழகம் (University of Colombo) உலகின் 1000 சிறந்த பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பிடித்துள்ளது.

அந்தவகையில், உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2024 கொழும்புப் பல்கலைக்கழகம் 951வது இடத்தைப் பெற்றுள்ளது.

குறித்த தகவலை துணைவேந்தர் மூத்த பேராசிரியர் எச். டி. கருணாரத்ன (H. D. Karunaratne) தெரிவித்துள்ளார். 

சென்னை - கொழும்பு விமான சேவைகள் பல இரத்து

சென்னை - கொழும்பு விமான சேவைகள் பல இரத்து

நிலையான அபிவிருத்தித் திட்டம்

நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் மற்றும் அதிக மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் என்ற சாதனையையும் கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo) பெற்றுள்ளது.

உலக தரவரிசை பட்டியலில் கொழும்பு பல்கலைக்கழகம் சாதனை | University Of Colombo 951 In World University Rank

மேலும்,  ஆசிரியர்-மாணவர் விகிதம், உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களால் நடத்தப்படும் ஆராய்ச்சி, சர்வதேச பத்திரிகைகளில் அவர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை, சர்வதேச மயமாக்கலின் சதவீதம், இந்த வகைப்பாட்டிற்கு 8 புள்ளிகள் அடிப்படை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களில் லட்சிய நிலையான அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் ஆரம்பிக்கப்பட்டதாக உபவேந்தர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்ற இறக்கம் காணும் தங்க விலை: இன்றைய நாளுக்கான நிலவரம்

ஏற்ற இறக்கம் காணும் தங்க விலை: இன்றைய நாளுக்கான நிலவரம்

நாளை திறக்கப்படவுள்ள பாடசாலைகள்: வெளியாகியுள்ள தகவல்

நாளை திறக்கப்படவுள்ள பாடசாலைகள்: வெளியாகியுள்ள தகவல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026