பல்கலைக்கழக மாணவர்கள் அதிரடியாக கைது
Sri Lanka Police
University of Ruhuna
Sri Lanka Magistrate Court
By Sumithiran
ருஹுனு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் குறித்த 11 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றில் முன்னிலை
இவ்வாறு கைது செய்யப்பட்ட 11 மாணவர்களும் நாளையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக புகுமுக மாணவர்கள் பெருமளவில் முறைப்பாடுகளை அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 17 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்