இந்த வாரம் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிகாரர்கள்: யார் தெரியுமா...!
Astrology
Money
By Shalini Balachandran
ஜோதிட ரீதியாக சனியும் சந்திரனும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்களாகும்.
சனி தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியில் இருக்கும் சந்திரனைப் பார்ப்பது பலருக்கு மன ரீதியான சவால்களைத் தரும்.
ஜனவரி 27 இல் நடக்கும் இந்த நிகழ்வு உணர்ச்சிகளிலும், எடுக்கும் முடிவுகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தி எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடும்.
இதன் காரணமாக ஆரோக்கியம், தொழில் மற்றும் நிதி மேலாண்மையில் சில ராசிக்காரர்கள் அதிகப்படியான கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
குறிப்பாக தேவையற்ற அலைச்சல் மற்றும் பொருளாதார இழப்புகளைத் தவிர்க்க நிதானமான அணுகுமுறை தேவைப்படுகிறது.
இந்த சனிப் பார்வையால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அந்த ராசிகள் எவை என்பதை பதிவில் விரிவாக காணலாம்.
| ரிஷபம் |
|
| கடகம் |
|
| விருச்சிகம் |
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |