வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Government Of Sri Lanka Sri Lankan Peoples vehicle imports sri lanka
By Dilakshan Jul 08, 2025 11:31 AM GMT
Report

வாகன இறக்குமதி தொடர்பாக தேவையற்ற அச்சம் உருவாக்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று(08) அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ​​ஜூன் மாதத்திற்கான அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3.3% குறைவதற்கு வாகன இறக்குமதி ஒரு காரணியா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் நளிந்த பதில் அளித்துள்ளார்.

வெளிச்சத்துக்கு வந்த பிள்ளையானின் கொலை பட்டியல்: கசிந்தது தகவல்!

வெளிச்சத்துக்கு வந்த பிள்ளையானின் கொலை பட்டியல்: கசிந்தது தகவல்!


1200 மில்லியன் டொலர் வரம்பு

அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் குறைவதற்கு வாகன இறக்குமதி ஒரு காரணி அல்ல அதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல் | Unnecessary Fears Regarding Vehicle Imports

வாகன இறக்குமதி 1200 மில்லியன் டொலரை மீறாமல் வரம்பிற்குள் இருக்குமென என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவை மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வெளியான நற்செய்தி

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வெளியான நற்செய்தி

செம்மணி புதைக்குழியானது இனப்படுகொலைக்கான வலுவான சாட்சி: சிறீதரன் விசனம்

செம்மணி புதைக்குழியானது இனப்படுகொலைக்கான வலுவான சாட்சி: சிறீதரன் விசனம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025