நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை: அரச தரப்பில் வெளியான காரணம்

Fuel Price In Sri Lanka Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Shalini Balachandran Oct 03, 2026 01:31 PM GMT
Report

தற்போதைய ஆட்சியின் கீழ் நாட்டில் எரிபொருள் விலைகள் உயர்வடைவது என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தின் ஊழல், மோசடி அல்லது வீணடிப்புகள் காரணமாக இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி (Chandana Sooriyarachchi) இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சர்வதேச சந்தை

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போதைய எரிபொருள் விலைத் திருத்தங்களுக்கு சர்வதேச சந்தையில் நிலவும் விலை மாற்றங்களே நேரடி காரணியாக அமைந்துள்ளன.

உலகளவில் நிலவும் போர்ச் சூழல்கள் காரணமாக அமைதியான சூழல் குலைந்துள்ளமை, கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் இறக்குமதிச் செயல்பாடுகளின் போது டொலருக்கு நிகரான செலவினங்கள் அதிகரித்துள்ளமை ஆகியவையே உள்ளூர் சந்தையில் விலை உயர்விற்கு முக்கிய காரணங்களாகும்.

நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை: அரச தரப்பில் வெளியான காரணம் | Fuel Price Hike Due To Global Factors Says Npp Mp

உலகளவில் இவ்வாறான பாரிய சவால்கள் நிலவியபோதிலும் நாட்டிற்குள் நெருக்கடி நிலைமை உருவாகாதவாறு அரசாங்கம் பார்த்துக்கொண்டுள்ளது.

மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் நாட்டிற்குள் ஒரு மணிநேரமேனும் எரிபொருள் இல்லாத நிலைமை உருவாக்கப்படுவதற்கு தற்போதைய அரசாங்கம் இடம் வழங்கிடவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

அநுர அரசிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்!

அநுர அரசிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்!

காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்க முயற்சி: பெண் உட்பட 7 பேர் கைது

காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்க முயற்சி: பெண் உட்பட 7 பேர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016