காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்க முயற்சி: பெண் உட்பட 7 பேர் கைது

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Law and Order
By Shalini Balachandran Oct 03, 2026 11:15 AM GMT
Report

மன்னாரில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்க முயற்சித்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரியகுச்சிவிகுளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீடொன்றின் பின்புறத்தில் சட்டவிரோதமான முறையில் மர ஆலை இயங்கி வருவதாக மடு காவல் நிலையத்திற்கு  ரகசியத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை

யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை

 காவல்துறை அதிகாரி

இதையடுத்து, நான்கு காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்க முயற்சி: பெண் உட்பட 7 பேர் கைது | 7 Arrested In Madhu For Attack On Police

குறித்த சட்டவிரோத மர ஆலையை நடத்திச் சென்ற சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்ததுடன் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான முறித்த மரங்கள் மற்றும் 37 மரவேலை உபகரணங்களைக் கைப்பற்றி காவல்துறை கப் வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மனைவி கத்தி கூச்சலிட்டு அருகில் உள்ள கிராமவாசிகளையும் சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

உக்ரைனின் தலைநகரிலுள்ள மற்றுமொரு பாலம் மீதும் ரஷ்யா தாக்குதல்!

உக்ரைனின் தலைநகரிலுள்ள மற்றுமொரு பாலம் மீதும் ரஷ்யா தாக்குதல்!

தீவிர விசாரணை

பின்னர் காணியின் பிரதான வாயிலை மூடி காவல்துறை அதிகாரிகளை வெளியேற முடியாதவாறு தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து சந்தேகநபரின் மனைவி காவல்துறை கப் வாகனத்தைச் சுற்றி பெட்ரோலை ஊற்றி வாகனத்திற்கு தீ வைக்கப்போவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல்துறை வாகனத்திற்கு தீ வைக்க முயற்சி: பெண் உட்பட 7 பேர் கைது | 7 Arrested In Madhu For Attack On Police

பின்பு, காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயன்றமை மற்றும் தீ வைக்க முற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபரின் மனைவி உட்பட 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மடு காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக 33,600 மில்லியன் ருபாய் : பிரதமர் அறிவிப்பு

பாடசாலை போசாக்குத் திட்டத்திற்காக 33,600 மில்லியன் ருபாய் : பிரதமர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026