மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நாவில் இலங்கைக்கு ஏற்படப்போகும் நெருக்கடி!
srilanka
gottabaya
jeniva
uno
By Vasanth
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்செல் பட்லெட் இலங்கை குறித்த கடுமையான அறிக்கையை அடுத்த மாதம் ஜெனீவாவிலுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் பேரவைக்குச் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெனீவா பேரவையிக் அமர்வுக்கு முன்பாக இந்த அறிக்கை மேம்பட்ட நகல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றத என ஐ.நா சபை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி