மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை

Sri Lankan Tamils Mannar Sri Lanka
By Shalini Balachandran Oct 09, 2025 09:05 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மன்னார் (Mannar) மதஸ்தலம் ஒன்றில் அமைந்திருந்த சுகாதார சீர்கேடான உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பல்வேறு குறைபாடுகளுடனும் இயங்கி வரும் உணவகங்கள் வெதுப்பகங்கள் மீது தொடர்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த நடவடிக்கையை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகரசபை சுகாதார குழுவினர் இணைந்து பல்வேறு மேற்கொண்டு வருகின்றனர்.

மலையகத்தில் தீக்கிரையான தேயிலை தொழிற்சாலை

மலையகத்தில் தீக்கிரையான தேயிலை தொழிற்சாலை

அசுத்தமான முறை

இந்த நிலையில் மன்னார் மூர் வீதியில் மதஸ்தலம் ஒன்றிணுல் இயங்கி வந்த உணகம் ஒன்று இவ்வாறு ஆய்வுகுட்படுத்தப்பட்டுள்ளது.

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை | Unsanitary Restaurant In Mannar Faces Legal Action

நகரசபை சுகாதர உத்தியோகஸ்தரினால் மேற்கோள்ளப்பட்ட இந்த ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு குறைபாடுகளுடன் குறித்த உணவகம் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமை, தலையுறை, கையுறை அணியாமை, அதிகளவான இளையான்கள், கழிவு நீர் உரிய முறையில் அகற்றப்படாமை, அசுத்தமான முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை மற்றும் அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை போன்ற பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளது.

ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உணவகங்கள் 

இதையடுத்து, குறித்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டுள்ளது.

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை | Unsanitary Restaurant In Mannar Faces Legal Action

தொடர்சியாக மன்னார் நகரசபை பகுதிக்குள் இயங்கி வரும் உணவகங்கள் தொடர்பில் பல்வேறு முறைபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் தொடர்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கிவரும் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் பிரதேச சபைக்கு எழுந்த எதிர்ப்பு: அரியாலை பகுதியில் 8 பேர் அதிரடி கைது

நல்லூர் பிரதேச சபைக்கு எழுந்த எதிர்ப்பு: அரியாலை பகுதியில் 8 பேர் அதிரடி கைது

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026