கொழும்பு கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்

Colombo Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation Sri Lanka Navy
By Sumithiran Aug 22, 2023 04:25 PM GMT
Report

 வெள்ளவத்தை தொடக்கம் காலி முகத்துவாரம் வரையான கடற்கரையில் 10க்கும் மேற்பட்ட ஆமைகளின் சடலங்கள் வழமைக்கு மாறாக நேற்றும் (21ம் திகதி) இன்றும் (22ம் திகதி) கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று 02 ஆமைகளின் சடலங்கள் கரை ஒதுங்கியதுடன் மேலும் 07 இற்கும் அதிகமான ஆமைகள் பாதுகாப்பு பிரதேசமாக குறிப்பிடப்பட்டுள்ள காலி முகத்துவாரத்திலும், ஆமைகள் அடிக்கடி வரும் வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை கடற்கரைகளிலும் கரை ஒதுங்கியுள்ளன.

கண்கள் வீங்கி இரத்தம் வழிந்து

கொழும்பு கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் | Unusually Turtle Bodies Pile Up On The Beach

அசாதாரணமாக கரை ஒதுங்கிய இந்த ஆமைகளில் சிலவற்றின் கண்கள் வீங்கி, சில உடல்களில் இருந்து இரத்தம் வழிந்தும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்த மீன்களும் கடற்கரையில் ஒதுங்குவதாக தெரியவருகிறது.

கடற்படையினரால் வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் நாரா முகவர் நிலையம் இன்று சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் மற்றும் கடற்படையினருடன் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீதிமன்றின் உத்தரவு

கொழும்பு கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் | Unusually Turtle Bodies Pile Up On The Beach

அதன்படி, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்ததுடன், காலி முகத்துவாரத்தின் கரையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த 04 ஆமைகளின் சடலங்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டன.

அங்கு, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, இந்த ஆமைகளின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெல்லன்வில கால்நடை வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி