2026 நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination Grade 05 Scholarship examination
By Dhilak Apr 01, 2026 05:07 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில், உயர்தர மற்றும சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்ட திகதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதாகவும், அதன்படி மாணவர்கள் உரிய திகதிகளின் படி தங்கள் படிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் - நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்

முதலிடம் பிடித்த தமிழ் மாணவன் - நேரில் சென்று பாராட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்

அறிவிக்கப்பட்ட திகதிகள்

கடந்த காலங்களில் சில காரணங்களால் பரீட்சை திகதிகளில் மாற்றம் ஏற்பட்டதால், மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும், எனவே இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

2026 நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Upcoming Examinations In 2026

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகளின் மதிப்பீடுகள், ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறும் என்றும், அதன் முதல் கட்ட மதிப்பீடு நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட மதிப்பீடு இன்று (01) தொடங்கும் என்றும் மதிப்பீட்டின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 30 முதல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, ஓகஸ்ட் 9 ஆம் திகதியும் உயர்தர பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதியும் சாதாரண பரீட்சை டிசம்பர் 8 ஆம் திகதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026