22 நாட்களுக்கு பிறகு மலையக தொடருந்து சேவை ஆரம்பம்!
Sri Lanka Upcountry People
Sri Lanka Tourism
Tourism
Train
By Dharu
22 நாட்களுக்கு பிறகு மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் சம்பத் வித்யாரத்ன தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலால் மலையகத்திலுள்ள தொடருந்து பாதைகளும் கடுமையாக சேதமடைந்தன.
பதுளை - அம்பேவளை
இந்நிலையில் பதுளை முதல் அம்பேவளைவரையிலான தொடருந்து சேவை இன்று ஆரம்பமானது.

இந்நிலையில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






9ம் ஆண்டு நினைவஞ்சலி