உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Mahinda Yapa Abeywardena
By Kathirpriya Aug 11, 2023 09:57 AM GMT
Report

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான தனது தீர்ப்பை மீளப்பெறுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (11) நிராகரித்துள்ளார்.

சட்டப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக எந்த வகையிலும் உத்தரவு பிறப்பிக்க நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை.

நேற்று முன்தினம் (09) சபாநாயகர் அளித்த தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக அமையும் என்றும், அது நாடாளுமன்றங்களுக்கிடையேயான மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நெருக்கடிக்கு உள்ளாக்கும்

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் | Uproar Parliament Over Speakers Ruling Judiciary 

இந்த தீர்மானம் நீதித்துறை மற்றும் அரசியலமைப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.

சபாநாயகரிடம் ஆரம்பக் கோரிக்கையை முன்வைத்த தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க," எந்தவொரு நீதிமன்ற வழக்கு தொடர்பாகவும் நீதித்துறை எந்தத் தீர்ப்பையும் வழங்கவிடாமல் தடுக்கப்படும் சூழ்நிலை எதிர்காலத்தில் ஏற்படும் என்பதால் இந்த தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும்" என்று கூறினார்.

"எனினும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன, அரசாங்கம் விரும்பியது கிடைத்துள்ளது, எனவே உங்கள் தீர்ப்பை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன், அதைச் செய்தால் உங்களாலும் உங்கள் கௌரவத்தைப் பாதுகாக்க முடியும்” என்றும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.   

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018