இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க பிரித்தானியாவுக்கு அழுத்தம்

Sri Lanka United Kingdom chemmani mass graves jaffna
By Raghav Aug 21, 2025 03:35 AM GMT
Report

செம்மணியில் நடந்த குற்றங்களை அங்கீகரித்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் நாடாளுமன்றத் தீர்மானத்தை பிரித்தானியா நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் அமைப்பு ஒன்று, அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் மனுவைவொன்றை சமர்ப்பித்து இதனை வலியுறுத்தியுள்ளது. 

மகிந்தவை நிம்மதியாக இருக்க விடுங்கள் : நாமலிடம் கோரிக்கை

மகிந்தவை நிம்மதியாக இருக்க விடுங்கள் : நாமலிடம் கோரிக்கை

இனப்படுகொலை

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உட்பட இலங்கை மூத்த இராணுவ அதிகாரிகள் மீது பிரித்தானியா அண்மையில் விதித்த தடைகளை அந்த அமைப்பு வரவேற்றதுடன் இந்த தடைகள் போதாது என்று குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க பிரித்தானியாவுக்கு அழுத்தம் | Urge Britain To Refer Sri Lanka To The Icc

ஹோலோகாஸ்ட், ருவாண்டா, பொஸ்னியா மற்றும் உய்குர் இனப்படுகொலையை பிரித்தானியா அங்கீகரித்ததை மேற்கோள் காட்டி, குறித்த அமைப்பினர் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை ஒப்புக்கொள்ளத் தவறியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் இனப்படுகொலை "தார்மீக ரீதியாக முரணானது" என்றும், செம்மணி படுகொலை போன்ற அட்டூழியங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : நெல்லின் விலையில் பாரிய வீழ்ச்சி

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : நெல்லின் விலையில் பாரிய வீழ்ச்சி

யாழ்.பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

யாழ்.பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025