அவசர கொள்வனவு செய்யப்பட்ட 400 வகையான மருந்துகள்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Dilakshan
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 378 வகையான மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு, வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகள் பற்றாக்குறை
மருந்துகள் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் வைத்தியசாலைகளில் எவ்வாறாயினும் 77 வகையான மருந்துகள் பற்றாக்குறையாகக் காணப்படுவதாக மேலும் அவர் கூறியுள்ளார்.
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 16 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்