இலங்கைக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கிய ரஸ்யா
srilanka
russia
us-55-million
projects
By MKkamshan
உலக உணவுத் திட்டத்தின் ஊடாக சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை ரஸ்யா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
பாடசாலை மட்ட போசாக்கு திட்டங்களுக்காக இந்த உதவு தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
இலங்கையில் நீடித்து நிலைக்கும் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாக ரஸ்ய தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி இந்த நிதி, உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி