சீனக் கப்பல்களில் ரகசிய உளவுச் சாதனங்கள்! அமெரிக்கா அம்பலப்படுத்திய திடுக்கிடும் தகவல்

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Sep 01, 2026 01:24 PM GMT
Report

சீனாவின் அரசாங்கத்திற்குச் சொந்தமான கொஸ்கோ (COSCO) கப்பல் போக்குவரத்து நிறுவனம் தனது சரக்குக் கப்பல்களில் மறைமுக உளவுச் சாதனங்களைப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் இராணுவத் தொடர்பாடல்களை இடைமறித்துக் கண்காணிப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியப் பிராந்தியங்களில் இயங்கும் வெளிநாட்டு இராணுவக் கப்பல்கள் மற்றும் விமானங்களின் நகர்வுகளைக் கண்காணிப்பதற்குப் பயன்படுவதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பாதுகாப்புத் தரவு

குறிப்பாக, அதிநவீன இராணுவத் தொடர்பாடல் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்புத் தரவுகளைப் திரட்டுவதையே இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

சீனக் கப்பல்களில் ரகசிய உளவுச் சாதனங்கள்! அமெரிக்கா அம்பலப்படுத்திய திடுக்கிடும் தகவல் | Us Accuses China Of Using Cargo Ships For Spying

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுகளை வொஷிங்டனிலுள்ள சீனத் தூதரகம் முற்றிலும் நிராகரித்துள்ளதுடன் சீன நிறுவனங்கள் எவையும் இவ்வாறான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும், குறித்த கொஸ்கோ நிறுவனம் சீன இராணுவத்துடன் தொடர்பைக் கொண்டுள்ளதாகக் கூறி அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதனைத் தடைப்பட்டியலில் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்

நேபாளத்தில் 1000 ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை....! 4,460 இற்கும் அதிகமானோர் மாயம்

நேபாளத்தில் 1000 ஐத் தாண்டிய பலி எண்ணிக்கை....! 4,460 இற்கும் அதிகமானோர் மாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016