நீதியமைச்சருடன் அமெரிக்க தூதுவர் முக்கிய பேச்சு(படங்கள்)
United Socialist Party
Dr Wijeyadasa Rajapakshe
21st Amendment
By Sumithiran
நீதியமைச்சரை சந்தித்த அமெரிக்க தூதுவர்
நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஆகியோர் இன்று (02) நீதியமைச்சில் சந்தித்தனர்.
21 ஆவது திருத்தம்
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் குறித்து தூதுவருக்கு விளக்கமளித்த அமைச்சர், இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க உதவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திருமதி வசந்த பெரேராவும் கலந்துகொண்டார்.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்