அமெரிக்கா - இஸ்ரேலின் தலைவர்களே அடுத்த இலக்கு! ஈரான் பகிரங்க எச்சரிக்கை
United States of America
Iran
By Dharu
மத்தியக்கிழக்கில் உள்ள அமெரிக்க - இஸ்ரேலிய தலைவர்களை எமது தரப்பு குறிவைக்கும் என ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஒரு திகிலூட்டும் எச்சரிக்கை என ஈரான் தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
ஈரானிய ஆட்சி
“அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தலைவர்களை ஈரானிய ஆட்சி குறிவைக்கும்.

பதிலடி நடவடிக்கையாக, இப்பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் சியோனிச ஆட்சித் தளபதிகள் மற்றும் அரசியல் அதிகாரிகளின் இல்லங்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளையும் குறிவைக்கும்” என கூறியுள்ளார்.
இது, ஒரு மாதத்தைக் கடந்து மத்திய கிழக்கிலும் உலகிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஈரான் மீதான அமெரிக்கப் போருக்குப் பதிலடியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 9 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்