யேமனில் ஹவுதி நிலைகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல்

United States of America United Kingdom Syria Iran Yemen
By Sathangani Feb 04, 2024 09:32 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படைகள் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை யேமனில் ஹவுதி படையினரின் இலக்குகளை குறிவைத்து 13 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியா, பஹ்ரைன், கனடா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகளின் ஆதரவுடன் இந்த தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை பென்டகன் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது : பா.ம.க நிறுவனர் கடும் கண்டனம்

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது : பா.ம.க நிறுவனர் கடும் கண்டனம்

ஹவுதியின் தாக்குதல்களுக்கு பதிலடியாக

செங்கடல் பகுதியில் சர்வதேச சரக்கு மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாத ஹவுதி படை நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதலகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யேமனில் ஹவுதி நிலைகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல் | Us And Uk Launch New Attacks On Houthis In Yemen

ஜோா்தானிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 வீரா்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, முன்னதாக சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆசியாவில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஆதரவுப் படையினா் மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் சிறீதரன்,சாள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் சிறீதரன்,சாள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல்

அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

இதனிடையே, சிரியாவிலும், ஈராக்கிலும் அமெரிக்கா நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல் அழிவுகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

யேமனில் ஹவுதி நிலைகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல் | Us And Uk Launch New Attacks On Houthis In Yemen

ஈராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்தியுள்ளதன் மூலம் அந்த நாடுகளின் இறையாண்மையை அமெரிக்கா குலைத்துள்ளதாக இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிராந்தியத்தில் பதற்றத்தையும் அதிகரித்து, நிலைத்தன்மையை சீரழிக்கும் அமெரிக்காவின் மற்றொரு தவறான போா் நடவடிக்கை இது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த நாடு

அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த நாடு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025