அமெரிக்க கப்பலை தாக்கியது நாங்கள் தான்: உரிமை கோரும் ஹவுதி

United States of America Israel Yemen Israel-Hamas War
By Kathirpriya Feb 01, 2024 12:00 PM GMT
Report

செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பலொன்றை தாக்கியுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கேஓஐ என்ற சரக்குகப்பலையே தாக்கியுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாமாக முன்வந்து குறிப்பிட்டுள்ளனர்.

யேமனின் ஏடன் துறைமுகத்திலிருந்து தென்பகுதியில் காணப்பட்ட கப்பலொன்றில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருந்தது.

அமெரிக்க போர் கப்பலையும் விட்டு வைக்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

அமெரிக்க போர் கப்பலையும் விட்டு வைக்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

கடற்படை ஏவுகணை

இந்த தாக்குதல் குறித்து கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான அம்பிரே தகவல் வெளியிட்டப்பட்டுள்ளதாக கூறியிருந்தது.

அமெரிக்க கப்பலை தாக்கியது நாங்கள் தான்: உரிமை கோரும் ஹவுதி | America Ship Attcked By Hauthi In Red Sea

அதில், பல கடற்படை ஏவுகணைகளைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்கு சொந்தமான கேஓஐ என்ற கப்பலை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன துறைமுகத்திற்கு சென்ற கப்பலையே இலக்குவைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

சர்வதேச கடல் வணிகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஹவுதி

சர்வதேச கடல் வணிகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஹவுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022