அமெரிக்கா கொடுத்த பதிலடி! ஒரே நாளில் 18 பேர் பலி

Joe Biden United States of America Syria Iran Iraq
By Sathangani Feb 03, 2024 04:30 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈராக், சிரியாவில் ஈரான் ஆதரவு ஆயுத படைகள் மற்றும் தெஹ்ரான் ஆதரவு போராளிக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா நேற்று பதிலடி விமானத் தாக்குதல்களை நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர். 

முதலாம் இணைப்பு  

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா இதுவரை 85 இற்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) ஜோர்தானில் உள்ள தனது தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பதிலடியாகவே அமெரிக்கா இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய இலக்குகள் மீது தாக்க அனுமதி அளித்தது அமெரிக்கா : உச்சகட்ட பதற்றம்

ஈரானிய இலக்குகள் மீது தாக்க அனுமதி அளித்தது அமெரிக்கா : உச்சகட்ட பதற்றம்


பி 1 தாக்குதல் விமானங்கள்

ஈரானின் இராணுவத்தின் நிலைகள் மீதும் அதனுடன் தொடர்புபட்ட ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா கொடுத்த பதிலடி! ஒரே நாளில் 18 பேர் பலி | Us Strikes Iran Linked Targets In Iraq And Syria

அமெரிக்காவின் நீண்டதூர பி 1 தாக்குதல் விமானங்கள் உட்பட பல விமானங்கள் இந்த தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல


ஜோ பைடன் கருத்து 

இதேவேளை நாம் தெரிவு செய்யும் நேரங்களில் நாம் தெரிவு செய்யும் இடங்களில் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கொடுத்த பதிலடி! ஒரே நாளில் 18 பேர் பலி | Us Strikes Iran Linked Targets In Iraq And Syria

அமெரிக்கா மத்திய கிழக்கில் அல்லது உலகில் வேறு எந்தவொரு இடத்திலும் மோதல்களை நோக்கி பயணிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவுக்கு தீங்கிழைக்க முற்படுபவர்களுக்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026