கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: நான்கு பேர் பலி

United States of America Death World
By Pavi Sep 20, 2026 10:14 AM GMT
Report

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிவேகக் கப்பல் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவான SOUTHCOM வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SOUTHCOM-இன் தகவலின்படி, செப்டம்பர் 19ஆம் திகதி அதன் வழிகாட்டுதலின் கீழ் மேற்கு அரைக்கோளத்துக்கான கூட்டுப் பணிக்குழு, கரீபியன் கடலில் வழக்கமாக போதைப்பொருள் கடத்தல் இடம்பெறும் பாதையில் பயணித்த அதிவேகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

குவைத்தில் தங்கியிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

குவைத்தில் தங்கியிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

 மேலதிக விபரங்கள்

உளவுத்தகவல்களின் அடிப்படையில் குறித்த கப்பல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டதாகவும் SOUTHCOM தெரிவித்துள்ளது.

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: நான்கு பேர் பலி | Us Attacks Drug Smuggling Vessel Caribbean Sea

இந்தத் தாக்குதலில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் தாக்குதல் இடம்பெற்ற கரீபியன் கடலின் குறிப்பிட்ட பகுதி உள்ளிட்ட மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என Reuters தெரிவித்துள்ளது.

தாயைக் கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மகன் : காவல்துறை தீவிர விசாரணை

தாயைக் கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மகன் : காவல்துறை தீவிர விசாரணை

நாவலப்பிட்டி பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளம் - நீரில் மூழ்கிய அதிகமான வீடுகள்

நாவலப்பிட்டி பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளம் - நீரில் மூழ்கிய அதிகமான வீடுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி