பென்டகனின் அதிரடி நகர்வால் வளைகுடாவில் உச்சகட்டப் பரபரப்பு...!

Donald Trump United States of America Israel Iran Israel-Iran conflict
By Shalini Balachandran Mar 25, 2026 07:12 PM GMT
Report

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற 82ஆவது வான்வழிப் பிரிவு (82nd Airborne Division) மற்றும் 10 ஆவது மலைப் பிரிவின் முதலாவது பிரிகேட் காம்பாட் டீம் (1st BCT) ஆகியவற்றை அங்கு நிலைநிறுத்துவதைப் பென்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் செல்லும் துல்லியமான இடங்களை வெளியிட அமெரிக்கா மறுத்துள்ளது.

இருந்தபோதிலும் இந்த அதிரடி நகர்வு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மீதான வெற்றியைச் சிதைக்காதீர்கள்...! ட்ரம்ப் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு

ஈரான் மீதான வெற்றியைச் சிதைக்காதீர்கள்...! ட்ரம்ப் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு

நீண்டகாலப் போர்

உலகின் எந்தப் பகுதிக்கும் வெறும் 18 மணிநேரத்திற்குள் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட 82 ஆவது வான்வழிப் பிரிவினர், பாராசூட் மூலம் ஊடுருவி இலக்குகளைக் கைப்பற்றுவதில் வல்லவர்கள்.

குறிப்பாக ஈரானின் முக்கியப் பகுதியான கார்க் தீவு (Kharg Island) போன்ற இடங்களைக் கைப்பற்ற இந்த வீரர்கள் பயன்படுத்தப்படலாம் எனக் கணிக்கப்படுகிறது.

பென்டகனின் அதிரடி நகர்வால் வளைகுடாவில் உச்சகட்டப் பரபரப்பு...! | Us Deploys 82Nd Airborne To Middle East 2026

இவர்களுடன் இணைந்து அனுப்பப்படும் 1st BCT படையினர், Full Spectrum எனப்படும் அனைத்து வகையான தீவிர மற்றும் நீண்டகாலப் போர்களை எதிர்கொள்ளும் முழுமையான ஆயுத தளவாடங்களைக் கொண்டவர்கள் ஆவர்.

இந்தநிலையில், ஈரான் மண்ணில் தரைப்படையை இறக்க விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து வந்த போதிலும் பென்டகனின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமெரிக்கா ஒரு நேரடித் தரைப்படைத் தாக்குதலுக்குத் (Ground Invasion) தயாராகி வருவதையே காட்டுவதாகச் சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் முடிவு சரியானதே! ஈரான் போரை தொடர்ந்து கிம் வெளியிட்ட அறிவிப்பு

வடகொரியாவின் முடிவு சரியானதே! ஈரான் போரை தொடர்ந்து கிம் வெளியிட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை ஊடாக செல்ல முற்பட்ட பாகிஸ்தான் கப்பலுக்கு நேர்ந்த கதி

ஹோர்முஸ் நீரிணை ஊடாக செல்ல முற்பட்ட பாகிஸ்தான் கப்பலுக்கு நேர்ந்த கதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026