அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Sathangani Apr 03, 2025 07:23 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (03.04.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.01 ஆகவும் விற்பனைப் பெறுமதி 300.68 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380.14 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 394.30 ஆகவும் பதிவாகியுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317.09 ஆகவும் விற்பனைப் பெறுமதி 329.87 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada)  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203.85 ஆகவும் விற்பனைப் பெறுமதி 212.42 ஆகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம் | Us Dollar Exchange Rate In Sri Lanka Banks Today

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181.54 ஆகவும் விற்பனைப் பெறுமதி 190.65 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.72 ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.32 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படுமா..!அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படுமா..!அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

சோமாலியாவிற்கு அடுத்ததாக இலங்கை : அநுர மீது அதிருப்தியில் மக்கள்

சோமாலியாவிற்கு அடுத்ததாக இலங்கை : அநுர மீது அதிருப்தியில் மக்கள்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025