இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
today
rate
increase
US Dollar
Private bank
By Vanan
இலங்கையின் தனியார் வங்கிகளினால் இன்று வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் உத்தியோகபூர்வ மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தனியார் வங்கிகளில் இன்றைய தினம் 265 ரூபாவுக்கு அமெரிக்க டொலர் ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்னர் 260 ரூபா என்ற நிலையில் இருந்து ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதற்கமைய இன்றையதினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 265 ரூபாவும், கொள்வனவு விலை 255 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி