அமெரிக்காவில் தேர்தல் : ட்ரம்ப் கட்சிக்கு பணத்தை வாரியிறைத்த எலோன் மஸ்க்

Donald Trump United States of America Elon Musk Election
By Jaso Oct 13, 2026 02:34 PM GMT
Report

 அமெரிக்காவில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில், குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக, உலகப் பெரும் பணக்காரரான எலோன் மஸ்க், 276 மில்லியன் டொலர் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3ம் திகதி, இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது, இதில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையைத் தக்கவைக்க கடும் போட்டி நிலவுகிறது. 

ஜனநாயக கட்சியினர் கடும் விமர்சனம்

இதில், ட்ரம்ப் கட்சியை எப்படியாவது கரைசேர்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், ஜூலை மாதத்தில் இருந்து மட்டும் 276 மில்லியன் டொலருக்கும் மேல் வாரி வழங்கியுள்ளார். நடப்பு தேர்தல் களத்தில் தனிநபர் ஒருவரால் வழங்கப்பட்ட மிக பாரியளவிலான நன்கொடை இதுவாகும்.

அமெரிக்காவில் தேர்தல் : ட்ரம்ப் கட்சிக்கு பணத்தை வாரியிறைத்த எலோன் மஸ்க் | Us Elections Elon Musk Donates 276 Million Dollars

 ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு தீவிர ஆதரவு தெரிவித்து வந்த மஸ்க், தற்போது இடைக்காலத் தேர்தலிலும் தனது பணபலத்தைக் கொண்டு குடியரசுக் கட்சிக்கு முட்டுக்கொடுப்பது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது என ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஹவுதியால் மீண்டும் பற்றி எரியும் சவூதி அரேபியா: மிகக் கடுமையான பதிலடி: கதறும் ட்ரம்ப்

ஹவுதியால் மீண்டும் பற்றி எரியும் சவூதி அரேபியா: மிகக் கடுமையான பதிலடி: கதறும் ட்ரம்ப்

ஏமனின் தைஸ் நகரில் தீவிரமடையும் சுகாதார நெருக்கடி: உயிர் ஆபத்தில் பலர்

ஏமனின் தைஸ் நகரில் தீவிரமடையும் சுகாதார நெருக்கடி: உயிர் ஆபத்தில் பலர்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026