வளைகுடாவில் பதற்றம்! ஈரானிய கொடி ஏந்திய கப்பல் மீது அமெரிக்க போர்விமானம் தாக்குதல்

United States of America Middle East Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak May 07, 2026 01:20 AM GMT
Report

ஓமான் வளைகுடாவில் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை மீற முயன்ற ஈரானிய கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க கடற்படை போர்விமானம் தாக்குதல் நடத்தி அதனைச் செயலிழக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய துறைமுகங்களை நோக்கிச் சென்ற இந்த கப்பல், அமெரிக்கப் படைகளின் முற்றுகை விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அமெரிக்கப் படையினரால் பலமுறை எச்சரிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

அமெரிக்காவிற்கு மற்றுமொரு இழப்பு : கத்தார் வான்பரப்பில் காணாமற்போன விமானம்

அமெரிக்காவிற்கு மற்றுமொரு இழப்பு : கத்தார் வான்பரப்பில் காணாமற்போன விமானம்

போர்விமான தாக்குதல்

எனினும், கப்பலின் பணியாளர்கள் அந்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் செயற்பட்டமையால் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

வளைகுடாவில் பதற்றம்! ஈரானிய கொடி ஏந்திய கப்பல் மீது அமெரிக்க போர்விமானம் தாக்குதல் | Us Fighter Jet Attacks Iranian Flagged Oil Tanker

Image Credit: Warrior Maven

அதன்போது, அமெரிக்காவின் F/A-18 சூப்பர் ஹார்னெட் ரக போர்விமானம் அந்த எண்ணெய் கப்பலின் சுக்கான் பகுதியை நோக்கி தனது 20 மிமீ பீரங்கியால் பலமுறை சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிகரிக்கும் பதற்றம்

இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, இலக்கு வைக்கப்பட்ட அந்த ஈரானிய எண்ணெய் கப்பல் தற்போது ஈரானை நோக்கிப் பயணிக்கவில்லை என்பதை அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

வளைகுடாவில் பதற்றம்! ஈரானிய கொடி ஏந்திய கப்பல் மீது அமெரிக்க போர்விமானம் தாக்குதல் | Us Fighter Jet Attacks Iranian Flagged Oil Tanker

Image Credit: The Hill

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு : ஈரான் புரட்சி படை ‘பச்சைக்கொடி’

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு : ஈரான் புரட்சி படை ‘பச்சைக்கொடி’

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரானிடம் சீனா முன்வைத்துள்ள கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணை திறப்பு : ஈரானிடம் சீனா முன்வைத்துள்ள கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001