பற்றி எரியும் கப்பல்கள் - பசிபிக் கடலில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்

Donald Trump United States of America World
By Thulsi Apr 15, 2026 06:43 AM GMT
Report

கடந்த நான்கு நாட்களில் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய நான்காவது தாக்குதலில் மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகப் பதிவு ஒன்றில் அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் பிரிவு (SOUTHCOM) இதனைத் தெரிவித்துள்ளது.   

ஏவுகணையால் தாக்கப்பட்டு படகு மாபெரும் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறுவதைக் காட்டும் காணொளியையும் வெளியிட்டிருந்தது.

கார்னிக்கு கிடைத்த வெற்றி..! ட்ரம்ப் தொடங்கிய போரை வெல்ல உதவும்: கனடா பிரதமர்

கார்னிக்கு கிடைத்த வெற்றி..! ட்ரம்ப் தொடங்கிய போரை வெல்ல உதவும்: கனடா பிரதமர்

இராணுவ நடவடிக்கை

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சவுத்காம் கொல்லப்பட்ட நான்கு பேரும் போதைப்பொருள் பயங்கரவாதிகள் (narco-terrorists)  என தெரிவித்துள்ளது.

பற்றி எரியும் கப்பல்கள் - பசிபிக் கடலில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் | Us Forces Strike On Vessels In Eastern Pacific

கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் கரீபியன் சர்வதேச கடல் பகுதியில் கப்பல்களில் இருந்தவர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டதையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது 175 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவிற்கு போதைப்பொருட்களைக் கடத்தும் லத்தீன் அமெரிக்க போதைப்பொருள் கும்பல்களைத் தடுப்பதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.  

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! ட்ரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது

ஈரான் போர் விரைவில் முடிவுக்கு...! ட்ரம்ப் அறிவிப்பு - அடுத்து நடக்கப் போவது

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020