ட்ரம்ப்பின் கோல்ட் கார்டு விசா : ஒரே நாளில் 1000 அட்டை விற்பனை

Donald Trump United States of America World
By Raghav Mar 25, 2025 09:45 AM GMT
Report

ட்ரம்ப்பின் (Donald Trump) புதிய கோல்ட்  கார்டு விசா (gold card visa) ஒரே நாளில் 5 பில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதாக அமெரிக்க அரசு (United States Government) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோல்ட் கார்டு விசா திட்டத்தை ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்தார்.

இந்த விசா 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.43 கோடி) வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

உருக்குலைந்து போன ஹவுதி அமைப்பு: யேமனில் பொழிந்த அமெரிக்க குண்டு மழை!

உருக்குலைந்து போன ஹவுதி அமைப்பு: யேமனில் பொழிந்த அமெரிக்க குண்டு மழை!

கோல்ட் கார்டு விசா

இந்த கோல்ட் கார்டு விசாவில், கிரீன் கார்டு விசாவைவிட அதிக சலுகைகள் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ட்ரம்ப்பின் கோல்ட் கார்டு விசா : ஒரே நாளில் 1000 அட்டை விற்பனை | Us Gold Card Visa 1000 Cards Sold In One Day

இந்த நிலையில் இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளதாவது, “ட்ரம்ப் அறிவித்த கோல்ட் கார்டு விசா திட்டத்தின் கீழ் ஒரேநாளில் ஆயிரம் கோல்ட் கார்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் கோல்ட் கார்டு வாங்குவதற்காக பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

புகலிடகோரிக்கையாளர்களை நாடு கடத்தும் திட்டம் : பிரித்தானியா ஏற்படுத்தியுள்ள அதிரடி மாற்றம்

புகலிடகோரிக்கையாளர்களை நாடு கடத்தும் திட்டம் : பிரித்தானியா ஏற்படுத்தியுள்ள அதிரடி மாற்றம்

நிரந்தர குடியுரிமை

இதன் மூலம் கிரீன் கார்டு வைத்திருப்பது போன்று கோல்ட் கார்டும் பயனுள்ளதாக இருக்கும். இது அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம். இத்திட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

ட்ரம்ப்பின் கோல்ட் கார்டு விசா : ஒரே நாளில் 1000 அட்டை விற்பனை | Us Gold Card Visa 1000 Cards Sold In One Day

இந்த திட்டம் 2 வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இதற்கான மென்பொருளை எலான் மஸ்க் உருவாக்கி வருகிறார்.

5 மில்லியன்டொலர்களை செலுத்துவதன் மூலம் அமெரிக்காவில் காலவரையின்றி, அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் இருக்க உரிமை உண்டு. அவர்களது பின்புலம் சரிபார்க்கப்படுகிறது.

அவர்கள் தீயவர்களாகவோ அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாகவோ இருந்தால் அமெரிக்கா எப்போதும் அதை ரத்து செய்யலாம்.” என குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு இன்று பறக்கப்போகும் டசின் கணக்கான இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கு இன்று பறக்கப்போகும் டசின் கணக்கான இலங்கையர்கள்

அடுத்தடுத்து உருளும் முக்கிய புள்ளிகளின் தலைகள்: ஹமாஸை மிரளவைக்கும் இஸ்ரேல்!

அடுத்தடுத்து உருளும் முக்கிய புள்ளிகளின் தலைகள்: ஹமாஸை மிரளவைக்கும் இஸ்ரேல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011