அமெரிக்காவில் ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
United States of America
Iran
By Jaso
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்திற்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் குழுவினருக்கு அமெரிக்காமேலதிக பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய படேல்,
இரண்டு தொகுதி சுற்றளவுக்குள் மட்டுமே
ஐ.நா மற்றும் ஈரானின் வசிப்பிடத்திற்கும், ஐ.நா மற்றும் ஜோன் எஃப். கென்னடி விமான நிலையத்திற்கும் இடையே, ஐநா தலைமையகத்தின் இரண்டு தொகுதி சுற்றளவுக்குள் மட்டுமே பிரதிநிதிகள் குழு செல்ல அனுமதிக்கப்படுவதாக படேல் கூறினார்.

இஸ்ரேல், ஈரான் இடையே ஏற்பட்டுள்ள முறுகலை அடுத்து அமெரிக்கா மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி