போர்விமானம் விழ.. வளைகுடா எங்கும் தாக்குதல்கள்! அமெரிக்கா அஞ்சுகிறதா.. ஈரான் கெஞ்சுகிறதா...

United States of America Israel Iran Ayatollah Ali Khamenei
By Independent Writer Mar 02, 2026 10:43 AM GMT
Report

மத்திய கிழக்கு போர்க்களம் இன்று 3வது நாளுக்குள் நுழைய உடனுக்குடன் தாக்குதல் எதிர்த்தாக்குதல் என பதிலடிகள் வருகின்றன் இவை ராஜதந்திர சொல்லாட்சிகளுக்கும்; பொருந்துகின்றன.

இன்றும்(02.03.26) தெஹ்ரான்; பெய்ருத், பஹ்ரைன், டுபாய், அபுதாபி, டோஹா, குவைத் என எங்கும் பெரும் குண்டுவெடிப்பு ஒலிகளும் போர்விமானங்களின் பெருஇரைச்சல் வளையமடிப்புகளும் தொடர்ந்தன.

இதற்கும் அப்பால் குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திற்கு அருகில் ஒரு போர்விமானம் வானில் தீப்பிடித்து வீழ்ந்தது (F-15E அல்லது F/A-18 ரகம்).

இவ்வாறான பரபரப்பு அதிர்வுகளுக்கு மத்தியில் ஈரானில் அதன் அதிஉயர் தலைவர் கமேனி கொல்லப்பட்ட பின்னர் ஈரானிய ஆட்சியாளர்கள் தன்னுடன் அவசரமாக பேசவிரும்புதாக அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்ட சொல்லாட்சிக்கு உடனடியாகவே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ட்ரம்ப் பெருமானே! என்ற பாங்கில் ஈரானின் உயர் பாதுகாப்பு முகமான அலி லாரிஜானியின் பதிலடி வந்துள்ளது.

இந்த பதிலடியில், அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடக்காது என்றும் அமெரிக்க துருப்புக்களுக்கு உயிர்ப்பலிகள் ஏற்படும் என அஞ்சும் ட்ரம்ப் இந்த தந்திரத்தை செய்யவதாக ஈரான் குறிப்பிட்டாலும், அமெரிக்கா ஈரானில் கமேனியை கொன்றதை 27 சதவீதமான அமெரிக்கர்கள் மட்டுமே ஆதரிப்பதாக கருத்துக் கணிப்பு வந்தாலும் ஈரான் மீதான தாக்குதல்கள் ஆகக்குறைந்தது 4 வாரங்களுக்கு தொடரும் என ட்ரம்ப்பும் இறுக்கமாக நிற்கிறார்.

இதற்கிடையே இந்தப்போர் உலக சந்தையை அடிக்க ஆரம்பிப்பதற்கு அடையாளமாக மசகு எண்ணெய் விலை இன்று காலை 13 வீதத்துக்கு உயர்ந்தது. பாரசீக வளைகுடாவின் குறுகிய வாசலான ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில் இந்த நகர்வுகள், பொருளாதார நெருக்கடி சிஸ்ரத்தை தொடரும் அநுர மேற்பார்த்த சிறிலங்காவின் சிஸ்ரம் சேஞ் அரசாங்கத்துக்கும் இந்தப்போர் புதிய சவால்களை எழுப்பும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு…

இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகள்: அதிரும் இஸ்ரேல் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

இஸ்ரேலை நோக்கி 200 ஏவுகணைகள்: அதிரும் இஸ்ரேல் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் களத்தில் இணையும் ஜெர்மனி

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் களத்தில் இணையும் ஜெர்மனி

ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் வளைகுடா நாடுகள்

ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் வளைகுடா நாடுகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020