கமலா ஹாரிஸை ஆதரிக்கும் புடின்! சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம்

Joe Biden Vladimir Putin United States of America Kamala Harris
By Aadhithya Sep 05, 2024 12:22 PM GMT
Aadhithya

Aadhithya

in உலகம்
Report

அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசிற்கு (Kamala Harris) தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக  விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

விலடிவோஸ்டாக்கில் உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் இடம்பெற்ற கேள்வி பதில் அமர்வு ஒன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த புடின், "அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் (Joe Biden) தான் எங்களது விருப்பமான வேட்பாளராக இருந்தார். ஆனால் அவர் போட்டியில் இருந்து விலகி கமலா ஹாரிஸை ஆதரவை வழங்கினார்.

ரஷ்யாவின் பாய்ச்சலை எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி

ரஷ்யாவின் பாய்ச்சலை எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி

கமலா ஹாரிஸ்

ஆகவே நாங்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்கிறோம். கமலா ஹாரிஸின் சிரிப்பு தனித்துவமாக உள்ளது. அந்த சிரிப்பே அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வைத் தருகிறது.

கமலா ஹாரிஸை ஆதரிக்கும் புடின்! சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் | Us Presidential Election Putin Supports Kamala

முன்பு ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் (Donal Trump), ரஷ்யாவிற்கு (Russia) எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்திருந்தார்.

கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் இறுதியில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அமெரிக்க மக்கள் தான் முடிவு செய்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா துப்பாக்கிசூடு விவகாரம்: காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள 14 வயது சிறுவன்

அமெரிக்கா துப்பாக்கிசூடு விவகாரம்: காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள 14 வயது சிறுவன்

ரஷ்ய தாக்குதலின் எதிரொலி : உக்ரைன் வெளியுறவு மந்திரி திடீர் பதவி விலகல்

ரஷ்ய தாக்குதலின் எதிரொலி : உக்ரைன் வெளியுறவு மந்திரி திடீர் பதவி விலகல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023